Home / Recipes / Nalli soup

Photo of Nalli soup by Mughal Kitchen at BetterButter
1884
2
0.0(0)
0

Nalli soup

Mar-20-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Infant Recipes
  • Non-veg
  • Easy
  • Mughlai
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 5

  1. நல்லி எலும்பு அல்லது.நெஞ்சுஎலும்பு கால்கிலோ
  2. சின்னவெங்காயம் சிறிது
  3. தக்காளி ஒன்றில் பாதி
  4. மல்லிச்செடி சிறிது
  5. அரைக்க வேண்டியவை.;
  6. பூண்டுஏழுப்பல்.இஞ்சி சிறது.கசகசா ஒருடீஸ்பூன்.சிரகம் ஒருமேஜைக்கரண்டி.மிளகு ஒரு டீஸ்பூன்
  7. மஞ்சள்த்தூள் சிறிது
  8. பிரிஞ்சி இலை ஒன்று

Instructions

  1. அரைக்கவேண்டியவைகளை மிக்ஸியில் நன்கு அரைக்கவும் அடுப்பில்.குக்கரை வைத்து கழுவிய எலும்பை சேர்க்கவும் பின் பிரிஞ்சி இலை ஒன்று போடவும். பின்தண்ணீர் ஒரு லிட்டர் சேர்க்கவும் பின் அரைத்த மசாலா சேர்க்கவும பின் மஞ்சள் தூள் சிறிது போடவும் பின் உப்பு சேர்க்கவும். பின் வெங்காயம் தக்காளி மல்லிச்செடி சேர்க்கவும். குக்கரை மூடி பத்து விசில் விட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  2. நல்லிஎலும்பு சூப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE