Home / Recipes / Chick peas balls

Photo of Chick peas balls by T.n. Lalitha at BetterButter
527
3
0.0(0)
0

Chick peas balls

Mar-21-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Blending
  • Snacks

Ingredients Serving: 10

  1. பொட்டுகடலை – 1 டம்ளர்
  2. சர்க்கரை – 2 டம்ளர்
  3. நெய் – அரை டம்ளர்
  4. முந்திரிப்பருப்பு – 10
  5. ஏலக்காய் – பொடித்தது

Instructions

  1. பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக திரித்துக் கொள்ளவும். திரித்த பொட்டுக்கடலையுடன் சர்க்கரையையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். நெய்யில் முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். திரித்த கலவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை சேர்க்கவும். பின்னர், சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE