Home / Recipes / Raw Lima beans sagu

Photo of Raw Lima beans sagu by Krishnasamy Vidya Valli at BetterButter
426
1
0.0(0)
0

Raw Lima beans sagu

Mar-21-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Pressure Cook
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 1

  1. பச்ச மொச்சை -1/4 கப்
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  4. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1/2 தேக்கரண்டி
  5. பச்சையாக அரைக்க
  6. சின்ன வெங்காயம் -4
  7. தக்காளி -1/2
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 1/2 தேக்கரண்டி
  9. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  10. பொரிகடலை -2 தேக்கரண்டி
  11. பட்டை -1 சிறிய துண்டு
  12. ஏலக்காய், கிராம்பு -தலா1
  13. பச்ச மிளகாய் -1
  14. முந்திரி பருப்பு -2
  15. தாளிக்க
  16. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  17. சீரகம் -1/2 தேக்கரண்டி
  18. கடுகு -1/2 தேக்கரண்டி
  19. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  20. சின்ன வெங்காயம் -5 -பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  21. கருவேப்பிலை -1 ஆர்க்கு

Instructions

  1. பச்ச மொச்சையை வேகவைத்து எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பச்ச வாசனை போனவுடன் உப்பு மஞ்சள் பொடி வேகவைத்த மொச்சை சேர்க்கவும்
  6. செமிசாலிட் கன்ஸிஸ்டன்ஸி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  7. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE