Home / Recipes / Healthy Black Urud dhal Balls

Photo of Healthy Black Urud dhal Balls by Deepa Srivatsan at BetterButter
518
5
0.0(0)
0

Healthy Black Urud dhal Balls

Mar-22-2018
Deepa Srivatsan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Healthy Black Urud dhal Balls RECIPE

கருப்பு உளுந்து குழந்தைகளுக்க ஆரோக்கியமானது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Blending
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. முழு கருப்பு உளுந்து 1 கிலோ
  2. வெல்லம் 3/4 கிலோ
  3. நெய் 200மிலி
  4. முந்திரி 25 கிராம்
  5. ஏலப் பொடி 1ஸ்பூன்

Instructions

  1. கருப்பு உளுந்தை நன்றாக வெறும் வாணலியில் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வறுக்கவும்
  2. பின்பு மிக்ஷினில் கொடுத்து நைஸாக அரைத்து கொள்ளவும். வீட்டில் மிக்ஸியிலும் அரைக்கலாம்.
  3. அதை பாத்திரத்தில் போடவும்
  4. வெல்லத்தை நன்றாக தட்டிய பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  5. அதன் பின் வெல்லப் பொடி மற்றும் உளுந்து பொடியை மிக்ஸியில் போட்டு ஒன்றாக்கிக் கொள்ளவும்.
  6. ஒன்றாக்கிய பொடியை பாத்திரத்தில் போடவும்.
  7. முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலப் பொடியையும் போடவும்.
  8. பிறகு மீதமுள்ள நெய்யை அடுப்பில் சூடாக்கி மாவின் மீது சிறிது சிறிதாக விடவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE