Home / Recipes / Cooling Watermelon Salad

Photo of Cooling Watermelon Salad by Sowmya Sundar at BetterButter
380
2
0.0(0)
0

Cooling Watermelon Salad

Mar-23-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cooling Watermelon Salad RECIPE

வெயில் காலங்களில் குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படித்து வந்தால் உடல் சூடாகும். அதனால் உடலை குளிர்ச்சியாக்க இந்த தர்பூசணி வெள்ளரி திராட்சை சேர்த்து செய்த சாலட் கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Salad
  • Healthy

Ingredients Serving: 3

  1. தர்பூசணி-2 கப்
  2. வெள்ளரிக்காய்- 3
  3. கொட்டை இல்லாத திராட்சை- 1 கப்
  4. மிளகு தூள்- ஒரு சிட்டிகை
  5. சாட் மசாலா தூள்-1/4 டீஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  8. துளசி இலை-அலங்கரிக்க

Instructions

  1. தர்பூசணியை சதுர துண்டுகளாக கொட்டை எடுத்து விட்டு நறுக்கி கொள்ளவும்
  2. வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும். திராட்சை பழத்தை சரிபாதியாக நறுக்கவும்
  3. இவை அனைத்தும் கலந்து மிளகு தூள், உப்பு ,சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE