Home / Recipes / Chicken roast

Photo of Chicken roast by Surya Rajan at BetterButter
231
2
0.0(0)
0

Chicken roast

Mar-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. சிக்கன் சிறிய துண்டுகள்
  2. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. சோம்பு
  5. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  6. எண்ணெய் : 4 ஸ்பூன்
  7. உப்பு

Instructions

  1. கடாயில் எண்ணெய் சூடு செய்து சோம்பு தாளித்து பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. பின் சிக்கன் துண்டுகள், உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 5 - 10 நிமிடம் வதக்கவும்
  3. கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE