Home / Recipes / Mushroom almond soup

Photo of Mushroom almond soup by Mughal Kitchen at BetterButter
340
3
0.0(0)
0

Mushroom almond soup

Mar-25-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mushroom almond soup RECIPE

Mushroom almond soup

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Boiling
  • Soups
  • Low Fat

Ingredients Serving: 4

  1. காளான் 150 கிராம்
  2. ஊற வைத்துதோல் ஊறித்த பாதம்பருப்பு 25கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. மிளகுதூள் ஒருடீஸ்பூன்
  6. பால் 200 மில்லி
  7. பூண்டு பத்துபல்
  8. வெண்ணெய் சிறிது

Instructions

  1. ஊறவைத்த பாதம்பருப்பை அரைத்து கொள்ளவும் காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும் வெங்காயத்தையும் தக்காளியை நறுக்கி கொள்ளவும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்க்கவும் பின் வெங்காயம் சேர்க்கவும் பின் தக்காளி காளான் சேர்க்கவும் பின உப்பு போடவும் பின் அரைத்த பாதம் சேரத்து பால் சேர்த்து இரண்டு டம்ளர் நீர் சேரத்து பத்து நிமிடம் வேகவைத்து பின் மிளகு தூள் சேர்க்கவும் அடுப்பை அணைத்து மல்லிதழைதூவி பரிமாறவும்.வித்தியாசமான காளான் சூப் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE