Home / Recipes / Foxtail millet upma

Photo of Foxtail millet upma by saranya sathish at BetterButter
646
5
0.0(0)
0

Foxtail millet upma

Mar-28-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. திணை – 1 கப்
  2. வெங்காயம் – 1
  3. கேரட் – 1
  4. பச்சைப் பட்டாணி – 1/2 கப்
  5. மிளகாய் - 2
  6. கடுகு – 1/2 டீஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
  9. எண்ணெய் – 1 டீஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம், கேரடை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளிக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்க்கவும்.
  4. பின் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்.
  5. தண்ணீர் கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு திணை அரிசியை சேர்த்து கலந்து கடாயை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  6. 10 நிமிடம் கழித்து நன்றாக கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE