Home / Recipes / paneer cone

Photo of paneer  cone by Bhavani Murugan at BetterButter
367
4
0.0(0)
0

paneer cone

Mar-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. சப்பாத்தி - 4
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. பன்னீர் - 15துண்டுகள்
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்

Instructions

  1. மிக்ஸியில் வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு கரம் மசாலா பொடி, உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கி பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு சப்பாத்திகுள் ஸ்டப் செய்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE