Home / Recipes / Stir fried vegetables with tuna

Photo of Stir fried vegetables with tuna by Asiya Omar at BetterButter
729
6
0.0(0)
0

Stir fried vegetables with tuna

Mar-29-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. டின் டூனா மீன் - 180 கிராம்
  2. நறுக்கிய வெங்காயம் -1
  3. நறுக்கிய பூண்டு பற்கள் - 2
  4. நறுக்கிய கொடை மிளகாய் -1
  5. நறுக்கிய தக்காளி - 1
  6. நறுக்கிய முட்டை கோஸ்- கால் கப்
  7. ஸ்வீட் கார்ன் - கால் கப்
  8. எலுமிச்சை பழம்- பாதி
  9. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  10. உப்பு,மிளகு பொடி - தேவைக்கு.

Instructions

  1. எல்லாம் நறுக்கி தயாராய் வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து,வெங்காயம் பூண்டு வதக்கவும்.
  3. எல்லாக் காய்கறிகளும் சேர்த்து வதக்கவும்.
  4. தேவைக்கு உப்பு சேத்து வதக்கவும்.டின் டூனாவை தண்ணீர் அல்லது எண்ணெய் வடித்துச் சேர்க்கவும்.
  5. நன்கு ஒரு சேர வதக்கவும்.தேவைக்கு பொடித்த மிளகு சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.அப்படியே சாப்பிடலாம்.
  6. அல்லது ப்ரவுன் ப்ரெட் டோஸ்ட் உடன் பரிமாறலாம்.சுவையும் சத்தும் அபாரம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE