Home / Recipes / Italian Millet Semiyam

Photo of Italian Millet Semiyam by Banupriya Jawahar at BetterButter
618
3
0.0(0)
0

Italian Millet Semiyam

Mar-31-2018
Banupriya Jawahar
300 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. தினை 1/4 கிலோ
  2. பொடியாக அரிந்த காய்கறிகள் 1 கப்
  3. தாளிக்க:கடுகு,அ.,உ. பருப்பு,க.பருப்பு
  4. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  5. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  6. பெல்லாரி 1
  7. தக்காளி 1
  8. ப.மிளகாய் 2
  9. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  10. நெய் 1 தேக்கரண்டி
  11. மல்லித்தழை 1 கைப்பிடி
  12. முந்திரி 5
  13. உப்பு தேவையான அளவு

Instructions

  1. தினையை கல் நீக்கி, சுத்தம் செய்து, 5 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய தினையை, உப்பு சேர்த்து கெட்டியாக கிரைண்டரில் ஆட்டவும்.
  3. ஆட்டிய தினையை இடியாப்பமாக பிழிந்து இட்லி கொப்பரையில் வைத்து வேக விடவும்.
  4. வெந்த இடியாப்பத்தை ஆற விட்டு, உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
  5. வாணலியில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளிக்கவும்.
  6. ப.மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. நறுக்கிய காய்கறியை சேர்த்து வதக்கவும்.
  8. தேவையான உப்பு சேர்க்கவும்.
  9. காய்கறி வெந்ததும், உதிர்த்த தினை சேமியத்தை சேர்த்து கிளறவும்.
  10. விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்
  11. வறுத்த முந்திரி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE