Home / Recipes / Pepper Jeera Poha Upma

Photo of Pepper Jeera Poha Upma by Sowmya Sundar at BetterButter
393
4
0.0(0)
0

Pepper Jeera Poha Upma

Mar-31-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவல் - 2 கப்
  2. மிளகு- 2 டீஸ்பூன்
  3. சீரகம்-1 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. நெய்-2 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. முந்திரி -6
  8. வேர்க்கடலை - 6
  9. கடுகு - 1 டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  11. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்

Instructions

  1. அவலை களைந்து விட்டு உப்பு சேர்த்த தண்ணீரில் லேசாக மூழ்கும் படி பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்
  2. மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்
  3. கடாயில் நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு ,முந்திரி பருப்பு, வேர்க்கடலை , கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் மற்றும் மிளகு சீரக பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்
  4. பின்னர் அதில் ஊறிய அவலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE