Home / Recipes / Garnish soup

Photo of Garnish soup by Balajayasri Dhamu at BetterButter
340
6
0.0(0)
0

Garnish soup

Apr-03-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Garnish soup RECIPE

மிகவும் சத்தானது காலை நேரத்தில் அருந்தலாம் முழங்கால் வலிக்கு மிகவும் நல்லது கான்பிளவர் மாவு தேவை இல்லை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. முள்ளங்கி 2
  2. சின்ன வெங்காயம்6
  3. தக்காளி1
  4. சிரகம்1தேக்கரண்டி
  5. மிளகு1தேக்கரண்டி
  6. வரமிளகாய்1
  7. உப்பு1தேக்கரண்டி

Instructions

  1. முள்ளங்கி கட் செய்து கொண்டு வெங்காயம் தோல் நீக்கி விட்டு அனைத்தும் கூக்கரில் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. வேக வைத்தவற்றை2 நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த வற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்
  5. சூடான முள்ளங்கி சூப் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE