Home / Recipes / Briyani kanjee

Photo of Briyani kanjee by Nafeesa Buhary at BetterButter
269
8
0.0(0)
0

Briyani kanjee

Apr-03-2018
Nafeesa Buhary
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Briyani kanjee RECIPE

இது ஒரு மிக விரைவான மற்றும் ஒரு சுவையான செய்முறை, உங்கள் நாள் தொடங்க ஒரு சரியான உணவு !!

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tiffin Recipes
  • Blending
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. மீதமுள்ள பிரியாணி - 1 கப் ( காயல்பட்டினம் அஹனி பிரியாணி பயன்படுத்தினேன்)
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. தாளிக்க:
  5. ரம்பை இலை சிறிது
  6. தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  7. ஏலக்காய் - 1
  8. பட்டை சிறிய துண்டு
  9. கிராம்பு -1
  10. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  11. தயிர் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. மீதமுள்ள பிரியாணியை முதலில் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
  2. பின்னர் அது நன்கு வெகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  3. பிரியாணி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் தீயை அணைத்து விடவும்.
  4. ஆறிய பின் பிளெண்டரில் கஞ்சி பதத்தில் அடித்துக் கொள்ளவும்.
  5. பின்னர் தேவை என்றால் தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து, மிதமான தீயில் வைத்து கொதித்ததும் இறக்கவும்.
  6. பிரியாணி ஏற்கனவே நன்கு மணமும் வாசனையாக தான் இருக்கும். தேவை என்றால் தாளித்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE