Home / Recipes / Egg Caramel Pudding

Photo of Egg Caramel Pudding by Jayanthi kadhir at BetterButter
459
2
0.0(0)
0

Egg Caramel Pudding

Apr-04-2018
Jayanthi kadhir
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 10

  1. அடர் பால் 200 கிராம்
  2. முட்டை 4
  3. சக்கரை 4 மேஜை கரண்டி
  4. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1/4 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அடர்பால், அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரண்டியில் அடிக்கவும்.பின்னர் அதில் முட்டை மற்றும் சக்கரை சேர்த்து10 நிமிடம் அடிக்கவும்.பின் அதில் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து வெளிகவும். ஒரு பானில் சக்கரை சேர்த்து கேரமல் ஆகும் வரை வைத்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பின் அதே பாத்திரத்தில் அடித்து வைத்துள்ள கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 25 நிமிடம் வேக வைத்து ஆறியதும் குளிர்வித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE