Home / Recipes / jowar adai

Photo of jowar adai by Bhavani Murugan at BetterButter
544
3
0.0(0)
0

jowar adai

Apr-09-2018
Bhavani Murugan
300 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. சோளம் - 1கப்
  2. அரிசி - 1/4கப்
  3. கடலை பருப்பு - 1/2கப்
  4. துவரம் பருப்பு - 1/2கப்
  5. மிளகாய் வத்தல் - 10
  6. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. சோளம், அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு இவற்றை தண்ணீர் சேர்த்து 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு இதை மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு தோசை கல்லில் அடை ஊற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE