Home / Recipes / Instant Kuzhipaniyaram

Photo of Instant Kuzhipaniyaram by kamala shankari at BetterButter
352
4
0.0(0)
0

Instant Kuzhipaniyaram

Apr-10-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. தோசை மாவு 2 கப்
  2. கேரட் துருவல் 1/2 கப்
  3. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கொள்ளவும்
  2. வெங்காயம் கேரட் சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்
  3. வதக்கியதை தோசை மாவில் கலக்கவும்
  4. குழிப்பனியாரம் சட்டி சூடு படுத்தி முதலில் நெய் ஊற்றவும்
  5. அதன் மேல் மாவை ஊற்றவும்
  6. இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE