Home / Recipes / Egg mimosa

Photo of Egg mimosa by Mughal Kitchen at BetterButter
258
2
0.0(0)
0

Egg mimosa

Apr-10-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Birthday
  • Fusion
  • Boiling
  • Breakfast and Brunch
  • Lactose Free

Ingredients Serving: 6

  1. முட்டை 6
  2. மயோனைஸ் 100 கிராம்
  3. பாரஸ்லி இலை அல்லது மல்லிதழை சிறிது
  4. உப்பு சிறிது
  5. மிளகு சிறிது
  6. வெண்ணெய் ஒரு டீஸ்பூன்

Instructions

  1. முட்டையை வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்
  2. முட்டையை பாதியாக நறுக்கி வெள்ளைகரு மஞ்சள் கருவை பிரிக்கவும்
  3. பூண்டு மயோனைய் எடுத்து வைக்கவும்
  4. ஒரு பவுலில் மஞ்சள்கரு மயோனைஸை சேர்க்கவும்
  5. மஞ்சள்கரு மயோனைஸ் ப்ளண்டரில் அல்லது நன்கு பிசைந்து கொள்ளவும்.பின் உப்பு மிளகுத்தூள் வெண்ணெய் சேர்த்து பிசையவும். பின் ஐந்து நிமிடம் ப்ரிஜ்ஜீல் வைத்துபின் கிரிம் கேன்னில் இந்த முட்டை மிக்ஸை வைத்து முட்டையின் வெள்ளைகரு மேல் பிழியவும்
  6. முட்டைகோஸ் இலை அல்லது லட்யூஸ் இலை மேல் பரிமாறவும். மேலே பச்சைமிளகு சேர்த்து அலங்கரிக்கவும். எக் மிமிமோசா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE