Home / Recipes / Mixed crispy Masala Bhel

Photo of Mixed crispy Masala Bhel by Deepa Srivatsan at BetterButter
190
5
0.0(0)
0

Mixed crispy Masala Bhel

Apr-13-2018
Deepa Srivatsan
0 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed crispy Masala Bhel RECIPE

அனைவருக்கும் பிடித்த தின்பண்டம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பொறி -4கப்
  2. வேர்கடலை- 1கப்
  3. பொட்டு கடலை (சட்னி கடலை) -1கப்
  4. கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி
  5. எண்ணெய்- 3ஸ்பூன்
  6. காரப்பொடி -1/2ஸ்பூன்
  7. உப்பு -தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  9. பெருங்காயம்-1/4 ஸ்பூன்

Instructions

  1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , மஞ்சள் தூள்,உப்பு,மிளகாயாதூள், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்
  2. பின் பொறி, வேர்கடலை, பொட்டு கடலை (சட்னி கடலை) போட்டு நன்றாக வறுக்கவும் (மிதமான தீயில்)
  3. இரண்டுநிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  4. காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE