Home / Recipes / Ragi Nagets

Photo of Ragi Nagets by Saivardhini Badrinarayanan at BetterButter
168
3
0.0(0)
0

Ragi Nagets

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi Nagets RECIPE

சுவையான ராகியில் செய்த நகெட்ஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ராகி 1 கப்
  2. வெங்காயம் 1
  3. பாசிப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  4. கடுகு 1 மேஜைக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. பச்சைமிளகாய் 2
  7. கருவேப்பிலை
  8. கொத்துமல்லி இலை
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. உப்பு
  11. நெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு , உப்பு, எண்ணெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கட்டி இல்லாமல் கலந்து கொழுக்கட்டை வடிவில் பிடித்து பார்த்தால் அந்த பதத்திற்கு இருக்கணும்.
  2. பின் அந்த ராகி மாவுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு நன்கு நீரை வடிகட்டி ராகி மாவுடன் சேர்த்து கலந்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் வேக வைத்த ராகி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வதக்கிய வெங்காயக் கலவை சேர்த்து கலந்து கையில் நெய் தடவி நகெட்ஸ் வடிவில் பிடித்து தட்டில் வைக்கவும்.
  5. பின் 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்தால் ராகி நகெட்ஸ் தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE