Home / Recipes / Shakarpara/ Maida biscuit

Photo of Shakarpara/ Maida biscuit by Rabia Hamnah at BetterButter
590
5
0.0(0)
0

Shakarpara/ Maida biscuit

Apr-16-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 6

  1. மைதா-1கப்
  2. பால்-1/4கப்
  3. சீனி-1/4கப்+தேவைக்கு
  4. வெண்ணெய-3 டேபிள் ஸ்பூன்
  5. சோடாப்பு-1/4ஸ்பூன்
  6. உப்பு-1 பின்ச்
  7. எண்ணெய்- பொரிக்க

Instructions

  1. பால், வெண்ணெய், சீனி இம்மூன்றையும் பாத்திரத்தில் சேர்த்து சீனி கரையும் வரை சூடு செய்து வைக்கவும்.
  2. பின்பு மைதா, சோடாப்பு, உப்பு சேர்த்து கலந்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும்.
  3. பின்பு சூடு செய்த பால் கலவையை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடம் வைத்து விடவும்.
  4. பின்பு கொஞ்சம் கனமாக சப்பாத்தி கட்டையில் தேய்த்து வைத்து விரும்பிய வடிவில் கத்தியைக் கொண்டு வெட்டி வைக்கவும்.
  5. பின்பு எண்ணெயை சூடு செய்து பொறித்தெடுக்கவும்.
  6. ஆறிய பின் டப்பாவில் போட்டு வைத்தால் இரண்டு வாரத்திற்கு அப்படியே இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE