Home / Recipes / Stuffed mirchi bajji

Photo of Stuffed mirchi bajji by Rabia Hamnah at BetterButter
388
4
0.0(0)
0

Stuffed mirchi bajji

Apr-17-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. பஜ்ஜி மிளகாய்-10
  2. வெங்காயம்-2
  3. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை- கொஞ்சம்
  4. உப்பு- ருசிக்கேற்ப
  5. எண்ணெய்- பொரிக்க
  6. மாவு சேர்க்க வேண்டியவை: கடலை மாவு-1கப்
  7. மிளகாய் தூள்-4ஸ்பூன்
  8. உப்பு- தேவைக்கு
  9. அரிசி மாவு-1 டேபிள் ஸ்பூன்
  10. சோள மாவு-1/2 டேபிள் ஸ்பூன்
  11. சோடா உப்பு-1/4 ஸ்பூன்
  12. சிவப்பு கலர் - தேவைப்பட்டால்-2 பின்ச்
  13. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்

Instructions

  1. மாவு சேர்க்க கூறியவற்றுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
  2. மிளகாயை கழுவி தேவைப்பட்டால் லேசாக கீறி விதைகளை எடுத்து விடவும்.
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்வும்.
  4. வெங்காயத்தை கொஞ்சம் எண்ணெய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு. கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தனியே வைக்கவும்.
  5. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பின்பு மிளகாயை மாவு கரைசலில் முக்கி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
  6. பின்பு பொறித்த பஜ்ஜியை கீறி உள்ளே வெங்காயம் கலவையை அடைத்து வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE