Home / Recipes / Butter Murukku

Photo of Butter Murukku by Divya Raja at BetterButter
423
4
0.0(0)
0

Butter Murukku

Apr-17-2018
Divya Raja
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Murukku RECIPE

மிகவும் சுலபமாக செய்யக்கூடியத் தின்பண்டம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. அரிசி மாவு - 1 கப்
  2. கடலை மாவு - 1/2 கப்
  3. வெண்ணெய் - 1 1/2 மேஜை கரண்டி
  4. சீரகம்/எள் - 1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவைக்கேற்ப
  6. தண்ணீர் - 3/4 கப்
  7. எண்ணெய் - பொறிப்பதற்கு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மேற் சொன்ன அரிசி மாவு முதல் உப்பு வரைத் தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு முறுக்குப் பிழியும் அச்சில் சிறிது எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவைப் போட்டுக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயில் பொறிப்பதற்குத் தேவையான எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் முறுக்கை விட்டு விட்டுப் பிழிந்து, பொறித்து, சலசலப்பு சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும். இப்பொழுது சூடான கறகற மொறு மொறு பட்டர் முறுக்கு தயார்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE