Home / Recipes / MARBLE cake

Photo of MARBLE cake by Waheetha Azarudeen at BetterButter
274
5
0.0(0)
0

MARBLE cake

Apr-18-2018
Waheetha Azarudeen
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT MARBLE cake RECIPE

சாக்லேட் மற்றும் வெண்ணிலா கலந்த ஓரு அருமையான கேக்

Recipe Tags

  • Hard
  • Baking
  • Snacks

Ingredients Serving: 8

  1. மைதா மாவு 1 கப்
  2. சாகோ பவுடர் 1/4 கப்
  3. முட்டை 4
  4. சக்கரை 1/2 கப்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா 1\4 ஸ்பூன்
  8. எண்ணெய் 1/2 கப்
  9. முழு கொழுப்பு பால் 1\4 கப்

Instructions

  1. முட்டை வெள்ளை எடுத்து கொண்டு ஹண்ட் பீட்டர் யில் நன்கு அடித்து கொள்ளவும்
  2. பின்பு பொடி செய்து வைத்த சக்கரை சிறிது சிறிதாக அதில் சேர்த்து நன்கு அடிக்கவும்
  3. இந்த நிலையில் இருக்கும் போது ஆஃப் செய்யவும்
  4. பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ,எண்ணெய், சேர்த்து நன்கு கலக்கவும்
  5. பின்பு அதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் , பேக்கிங் சோடா, சலித்து சேர்க்கவும்
  6. பின்பு மேல மேல கலக்கவும்.. பின்பு அதில் அடித்து வைத்த முட்டை வெள்ளை சிறிது சிறிதாக சேர்க்கவும் ..
  7. பின்பு கேக் மாவை பாதியாக பிரித்து அதில் சாகோ பவுடர் சலித்து சேர்க்கவும் மெல்ல மெல்ல கலக்கவும்
  8. பின்பு வெண்ணெய் தடிவிய பேக்கிங் டின் யில் ஒரு கரண்டி வெண்ணிலா மாவு கலவை பின்பு அதன் நடுவில் சாகோ மாவு கலவை ஊற்றவும்
  9. மீண்டும் மீண்டும் மாறி மாறி மாவு கலவையை ஊற்றி அதில் பூ போன்ற வடிவம் குச்சி வெத்து செய்யவும்
  10. பின்பு ஓவென் யில் 150℃ 40 நிமிடம் பேக் செய்யவும்
  11. ஆரிய பிறகு கட் செய்து பரிமாறவும்
  12. மார்ப்பில் கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE