Home / Recipes / Egg Biscuit / Coin Biscuit

Photo of Egg Biscuit / Coin Biscuit by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
643
5
0.0(0)
0

Egg Biscuit / Coin Biscuit

Apr-19-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • South Indian
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஆல் பர்பஸ் பிளார் (அ) மைதா - 1 கப்
  2. முட்டை -2
  3. பொடித்த சீனி - 6 தேக்கரண்டி
  4. வெண்ணெய் -3 தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை ,பொடித்த சீனி,வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
  3. இந்த கலவையுடன் 1கப் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும் .
  4. இப்பொழுது முட்டை பிஸ்கட் செய்ய மாவு தயார்.
  5. மாவை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் நுனியில் ஒரு துளை போட்டு சிறு சிறு காய்ன் போன்ற அளவில் ஒரு பேக்கிங் ட்ரேயில் வைக்கவும் .
  6. மாவு அனைத்தையும் இதேபோல் செய்து வைக்கவும் .
  7. ஓவனை 200 டிகிரி செல்சியஸில் ப்ரீ கீட் செய்து தயாராக வைக்கவும் .இப்பொழுது பேக்கிங் ட்ரேயை ப்ரீ கீட் வைக்கவும் .
  8. 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும் .
  9. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான எளிதில் செய்யக்கூடிய முட்டை / காய்ன் பிஸ்கட் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE