Home / Recipes / Chatpata tomato bread

Photo of Chatpata tomato bread by Mathura Thiagarajan at BetterButter
299
2
0.0(0)
0

Chatpata tomato bread

Apr-22-2018
Mathura Thiagarajan
3 minutes
Prep Time
4 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy

Ingredients Serving: 2

  1. அரைத்த தக்காளி விழுது 1/2 கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. கொத்தமல்லி இலை சிறிது
  4. இஞ்சி பூண்டு விழுது 1/2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  8. சாட் மசாலா 1/2 டீஸ்பூன்
  9. பிரெட் 4

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்தூள், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. தக்காளி கலவையை பிரெட்இன் ஒரு புறம் தடவ வேண்டும்.
  3. சூடான தோசை கல்லில் சிறிது எண்ணெய் தடவிய பிறகு மசாலா தடவிய பகுதியை முதலில் நன்கு வேக வைக்கவும்.
  4. மற்றும் அடுத்த பகுதியை மொறுமொறுவென்று வேக வைத்து எடுக்கவும்
  5. சூடாக இனிப்பு கார சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE