Home / Recipes / Enchiladas

Photo of Enchiladas by Akshara Thambiraj at BetterButter
426
2
0.0(0)
0

Enchiladas

Apr-23-2018
Akshara Thambiraj
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes

Ingredients Serving: 3

  1. பூண்டு - 6பல்
  2. தக்காளி - 3
  3. டோமெடோ ப்யூரி-1 கப்
  4. உப்பு
  5. கொத்தமல்லி-சீரக பொடி-1 ஸ்பூன்
  6. மிக்ஸ்டு ஹர்ப்ஸ்-1ஸ்பூன்
  7. ராஜ்மா-1கப்
  8. குடை மிளகாய் - 2
  9. டார்டிலாஸ்(tortillas) -1 பாக்கெட்
  10. சீஸ்
  11. கொத்தமல்லி இலை

Instructions

  1. ஒரு பேனில் ( pan) பூண்டு சேர்த்து வதக்கவும் (எண்ணெய் இல்லாமல்)
  2. அது சிவந்த நிறம் வந்நதும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்
  3. பிறகு அதேபேனில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  4. அதையும் தனியாக வைத்து கொள்ளவும்
  5. பிறகு வதக்கிய தக்காளி, பூண்டு இவற்றுடன் மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்
  6. பிறகு மறுபடியும் பேனை (pan) வைத்து அது சூடானதும் அதில் டோமெடோ ப்யூரி சேர்த்து 2 - 3 நிமிடம் வதக்கவும்
  7. பிறகு மிக்ஸியில் அரைத்ததை இப்பொழுது சேர்த்து வதக்கவும்
  8. பிறகு உப்பு, கொத்தமல்லி சீரக பொடி, மிக்ஸ்டு ஹர்ப்ஸ், சேர்த்து வதக்கவும்
  9. பிறகு வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து வதக்கவும்
  10. குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  11. பிறகு ஸ்டவில் இருந்து கீழே இறக்கி வைக்கவும்
  12. பிறகு (oven) மைக்ரோவேவ்அவனை 400 degree ப்ரீ ஹீட் பன்னவும்
  13. பேகிங் ட்ரே எடுத்து அதில் பட்டர் தடவி அதன் மேல் டோர்டிலாஸ்(tortillas) வைத்து அதன் மேல் வதக்கிய ராஜ்மா மசாலா வைத்து
  14. அதன் மேல் சீஸ் வைத்து. இவ்வாறு இரண்டு அல்லது 3 அடுக்கு வைத்து 10-15 நிமிடம் பேக்(bake) செய்யவும்
  15. பிறகு சேர்வ் பண்ணவும்.
  16. பேக்(bake)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE