Home / Recipes / Tapiaco chips

Photo of Tapiaco chips by Saivardhini Badrinarayanan at BetterButter
359
2
0.0(0)
0

Tapiaco chips

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மரவள்ளி கிழங்கு 1
  2. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய்

Instructions

  1. முதலில் மரவள்ளி கிழங்கை தூள் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தீயை அணைத்து நறுக்கிய மரவள்ளி கிழங்கை சேர்த்து 8 நிமிடம் வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும்.
  3. பின் சூடு ஆறிய பின் நீளவாக்கில் குச்சி குச்சியாக நறுக்கி கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு மிளகாய்த்தூள் தூவி நன்கு குலுக்கி பருகவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE