Home / Recipes / Milk Barfi

Photo of Milk Barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
391
2
0.0(0)
0

Milk Barfi

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 2 லிட்டர்
  2. சக்கரை 6 மேஜைக்கரண்டி
  3. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  2. கொதிக்க கொதிக்க பால் ஆடையை கடாயின் ஓரத்தில் சேகரித்து வைக்கவும்.
  3. பின் 2 லிட்டர் பால் 3/4 லிட்டர் ஆகா குறையும் வரை கலந்து ஆடைகளை சேகரித்து கொள்ளவும்.
  4. பின் 3/4 லிட்டர் ஆனபின் சேகரித்த ஆடைகளை சேர்த்து நன்கு கலந்து சக்கரை சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து ஒன்னு சேர அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் போது தீயை அணைத்து இறக்கவும்.
  6. பின் ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி சமம் செய்யவும்.
  7. பின் 10 நிமிடம் கழித்து ஆறிய பின் வில்லைகள் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE