Home / Recipes / Millets spicy Seedai

Photo of Millets spicy Seedai by Saivardhini Badrinarayanan at BetterButter
368
2
0.0(0)
0

Millets spicy Seedai

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. தினை மாவு 1/4 கப்
  2. வரகு அரிசி மாவு 1/4 கப்
  3. சோளம் மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. வெள்ளை எள்ளு 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. முதலில் அனைத்து மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
  2. பின் அதில் மிளகாய் தூள், உப்பு, வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பின் அந்த மாவில் 2 மேஜைக்கரண்டி சூடான எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  6. பின் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE