Home / Recipes / Corn mint kebab

Photo of Corn mint kebab by Saivardhini Badrinarayanan at BetterButter
190
2
0.0(0)
0

Corn mint kebab

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கார்ன் 1 கப்
  2. உருளை கிழங்கு 2
  3. கடலை மாவு 1/2 கப்
  4. வெங்காயம் 1
  5. பச்சைமிளகாய் 1
  6. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  8. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  9. கொத்துமல்லி இலை 1/4 கப் நறுக்கியது
  10. புதினா 1/4 கப் நறுக்கியது
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. பிரட் தூள் 1/

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கார்ன் இரண்டையும் 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் சூடு ஆறிய பின் ஒரு மிக்ஸியில் கார்ன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்கு மசித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
  4. அதில் அரைத்த கார்ன் விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை, புதினா இலை,பச்சைமிளகாய், இஞ்சி துருவல், கரம் மசாலா, மிளகு தூள், கடலை மாவு, பிரட் தூள் , உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. கலந்த கலவையை 15 நிமிடம் பிரிட்ஜ்யில் வைக்கவும்.
  6. பின் கையில் எண்ணெய் தடவி உரண்டைகளாக பிடித்து நீளவிக்கில் உருட்டவும்.பின் அதில் ஐஸ்கிரீம் குச்சியை நடுவில் சொருகவும்.
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE