Home / Recipes / White channa bonda

Photo of White channa bonda by Poovarasi Vinayaka at BetterButter
614
2
0.0(0)
0

White channa bonda

Apr-24-2018
Poovarasi Vinayaka
480 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொண்டைக்கடலை 1கப்
  2. உருளைக்கிழங்கு பெரியது 1
  3. வெங்காயம் 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடலை மாவு 2/3 கப்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்
  2. உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை மசித்து கொள்ளவும்.
  4. அதனுடன் வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள்
  6. போண்டா போட கடலை மாவில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்
  7. போண்டா மாவில் கொண்டைக்கடலை உருண்டைகளை புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE