Home / Recipes / oats jaggery pongal

Photo of oats jaggery pongal by Bhavani Murugan at BetterButter
275
2
0.0(0)
0

oats jaggery pongal

Apr-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. ஓட்ஸ் - 2கப்
  2. வெல்லம் - 1கப்
  3. முந்தரி பருப்பு - 10
  4. நெய்
  5. தண்ணீர்

Instructions

  1. ஓட்ஸை தண்ணீர் சேர்த்து வேக விடவும் கெட்டியானதும் கீழே இறக்கி வைக்கவும்
  2. பிறகு வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பிறகு கொதித்தவுடன் இறக்கவும்
  4. அதை வடிகட்டி ஊற்றி கொள்ளவும்
  5. பிறகு இந்த வெல்லப் பாகுடன் ஓட்ஸை சேர்த்து 1நிமிடம் கிளறி இறக்கவும்
  6. முந்தரி பருப்பை நெய்யில் வருத்து சேர்த்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE