Home / Recipes / Maappilai jue

Photo of Maappilai jue by Jeyachitra Jayakumar at BetterButter
1466
2
0.0(0)
0

Maappilai jue

Apr-30-2018
Jeyachitra Jayakumar
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. காய்ச்சிய பால் 1லிட்
  2. அத்திப்பழம் 3
  3. பேரிச்சை பழம் 10
  4. கிஸ்முஸ் பழம்25கிராம்
  5. முந்திரி பாதாம் பிஸ்தா தலா2ஸ்பூன்
  6. ஏலக்காய் 2
  7. சர்க்கரை 5ஸ்பூன்
  8. சப்போட்டா பழம்2
  9. ரஸ்தாலி வாழைப்பழம் 1

Instructions

  1. வாழைப்பழம் பால் தவிர மற்ற பொருளை மிக்சியில் நன்கு அரைக்கவும்
  2. அதில் பால் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும் உடனே குடிப்பதென்றால் ஐஸ்கட்டி சேர்த்துகொள்ளவும்
  3. இல்லையென்றால் 2மணிநேரம் ஃபிரீசரில் வைத்தும் ஐஸ்கிரீம் போல் சாப்பிடலாம்
  4. வாழைப்பழத்தை சிறுசிறு துண்டாக்கிமேலாக அலங்கரித்து சாப்பிடனும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE