Home / Recipes / ABCD SMOOTHIE

Photo of ABCD SMOOTHIE by Rabia Hamnah at BetterButter
210
3
0.0(0)
0

ABCD SMOOTHIE

May-02-2018
Rabia Hamnah
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள்-1
  2. பீட்ரூட்-1/2
  3. கேரட்-1
  4. பேரிச்சை பழம்-2
  5. தேன்- தேவைக்கு
  6. ஏலக்காய்-2
  7. பால்- 1கப்

Instructions

  1. ஆப்பிள், பீட்ருட், கேரட், பேரிச்சை, ஏலக்காய் இவைகளை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  3. பின்பு வடிகட்டியில் அரைத்த கலவையை சேர்த்து பிளிந்து எடுக்கவும்.
  4. பின்பு வடித்த சாறுடன் பால், ஐஸ் கட்டி மற்றும் விருப்பப்பட்டால் ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீம் சேர்த்து மீன்டும் மிக்ஸியில் அடித்து தேன் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE