Home / Recipes / Mamma Rotti Buns ( CoffeeBuns)

Photo of Mamma Rotti Buns ( CoffeeBuns) by Nafeesa Buhary at BetterButter
272
3
0.0(0)
0

Mamma Rotti Buns ( CoffeeBuns)

May-02-2018
Nafeesa Buhary
90 minutes
Prep Time
15 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Others
  • Mexican
  • Baking

Ingredients Serving: 8

  1. மைதா - 250 கிராம்
  2. ஈஸ்ட் + சர்க்கரை - 1 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
  3. மிதமான சூட்டில் பால் - 150 மில்லி
  4. முட்டை - 1
  5. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு - 1/2 தேக்கரண்டி
  7. வெண்ணெய் - 30 கிராம்
  8. உறைந்த சிறிய வெண்ணெய் துண்டுகள் - 8
  9. காபி டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள் :
  10. வெண்ணெய் - 50 கிராம்
  11. பொடித்த சர்க்கரை - 40கிராம்
  12. மைதா - 50 கிராம்
  13. முட்டை - 1
  14. 1 தேக்கரண்டி காபி + 2 தேக்கரண்டி சூடான நீர் uகலந்து கொள்ளவும்

Instructions

  1. முதலில் மிதமான சூட்டில் பால் எடுத்து அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 5 நிமிடம் தனியாக வைக்கவும்
  2. ஒரு கலவை பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, உப்பு , முட்டை மற்றும் ஈஸ்ட் கலவை சேர்த்து நன்கு ஒரு கரண்டியால் 2-3 நிமிடங்கள் வரை கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் வெண்ணெய் சேர்த்து 10-15 நிமிடங்கள் வரை நன்கு மிருதுவாக மற்றும் இழாஸ்டிக் (இழுத்தால் உடையாது) பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
  4. மாவு நன்கு பொங்கி பெரிதாகும் வரை 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
  5. காபி டாப்பிங் செய்ய குறிப்பிட்ட பொருட்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பீட் செய்து கொண்டு அதனை பைப்பிங் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் 15 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும்.
  6. 1 மணி நேரம் கழித்து மாவு பெரிதாகியதும் கொஞ்சம் மைதா மாவு தூவி பிசைந்து கொண்டு அதனை 8 பாகங்களாக பிரித்துக் கொண்டு பின்னர் பந்துகளாக உருட்டி 10 நிமிடங்கள் வைக்கவும்.
  7. உருட்டிய பந்துகளை உள்ளங்கையால் தட்டையாக்கி நடுவில் வெண்ணெய் துண்டுகளை வைத்து பின்னர் மீண்டும் பந்துகளாக உருட்டி 30 - 40 நிமிடங்கள் வரை ஒரு துண்டு கொண்டு அதனை மூடி வைக்கவும்.
  8. 40 நிமிடங்கள் கழித்து காபி டாப்பிங் சுழல் வடிவத்தில் ரொட்டி மேல் டாப்பிங் செய்து ஓவனில் 180 டிகிரியில் 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  9. மெக்சிகன் காபி ரொட்டியின் மணமும் சுவையும் உங்கள் வீட்டை மற்றும் அல்ல உங்கள் சுவை அரும்புகளையும் சுவைக்க தூண்டும்!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE