Home / Recipes / Mango Shrikhand

Photo of Mango Shrikhand by Uma Devi Vinoth Kumar at BetterButter
381
5
0.0(0)
0

Mango Shrikhand

May-04-2018
Uma Devi Vinoth Kumar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dinner Party
  • Dessert

Ingredients Serving: 2

  1. தயிர் 1/4 லி
  2. மாம்பழம் 1/4 கப்
  3. சர்க்கரை 3 மே.கரண்டி
  4. ஏலக்காய் 1

Instructions

  1. கெட்டியான தயிரை ஒரு துணியில் கட்டி 3 மணிநேரம் தொங்க விடவும்
  2. மாம்பழத்தை தோல் சீவி மிக்ஸியில் அரைக்கவும்
  3. மிக்ஸியில் தயிர், ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்
  4. அதனுடன் அரைத்த மாம்பழத்தை சேர்க்கவும்
  5. கடைசியில் மாம்பழத்தை கட் செய்து சேர்க்கவும்
  6. பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE