Home / Recipes / Bread pudding

Photo of Bread pudding by Rabia Hamnah at BetterButter
305
3
0.0(0)
0

Bread pudding

May-04-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread pudding RECIPE

அசத்தலான புட்டிங். நீங்களும் செய்து பாருங்க

Recipe Tags

  • Easy
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பிரட்-6
  2. பிரட் க்ரம்ஸ்-1/4 கப்
  3. பொடித்த பாதாம், முந்திரி-1/4கப்
  4. கடல்பாசி (China grass)- 6-8gms
  5. பால்-400ml
  6. கஸ்டர்ட் பவுடர்- 2 டேபிள்ஸ்பூன்
  7. சீனி- தேவைக்கு
  8. நெய்- தேவைக்கு

Instructions

  1. பிரட்டின் ஓரங்களை நீக்கி வேண்டிய வடிவில் வெட்டி வைக்கவும்.
  2. பின்பு நெய்யை சூடு படுத்தி பிரட்டை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை ஃப்ரை பன்னவும்.
  3. பின்பு பாலுடன் சீனி சேர்த்து நன்கு காய்ச்சசவும்.
  4. கஸ்டர்ட் பவுடருடன் சிறிது பால் சேர்த்து கலக்கி பாலுடன் சேர்க்கவும்.
  5. பாலை காய்ச்சும் சமயம் மற்றொரு பாத்திரத்தில் கடல்பாசி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையும் வரை காய்ச்சவும்.
  6. கரைந்ததும் பால் கலவையில் ஊற்றி அடுப்பை அனைத்து விடவும்.
  7. பின்பு ஒரு பவுலில் முதலில் பொறித்த பிரட்டை பரப்பவும்.
  8. அடுத்து கொஞ்சம் பிரட் க்ரம்ஸ், பொடித்த நட்ஸ் தூவவும்.
  9. அடுத்து பால் கலவையை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  10. மேலே மீதமுள்ள பிரட், பிரட் க்ரம்ஸ், பொடித்த நட்ஸை தூவவும்.
  11. அலங்கரிக்க நட்ஸ், செர்ரி சேர்த்து 6-8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  12. செட் ஆனதும் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE