Home / Recipes / Milk Rava Laadu

Photo of Milk Rava Laadu by Sowmya Sundar at BetterButter
183
2
0.0(0)
0

Milk Rava Laadu

May-07-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Blending
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாம்பே ரவை -2 கப்
  2. பொடித்த சர்க்கரை-2 கப்
  3. காய்ச்சிய பால் -1/2 கப்
  4. நெய்-1/4 கப்
  5. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-10

Instructions

  1. கடாயில் ரவையை மிதமான தீயில் பச்சை வாசனை போக சிவக்க வறுத்து கொள்ளவும்
  2. அதை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்
  3. கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து நெய்யுடன் ரவையில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பாலை லேசாக தெளித்து உடனே உருண்டை பிடித்து விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE