Home / Recipes / Stuffed jack fruit

Photo of Stuffed jack fruit by Mughal Kitchen at BetterButter
383
2
0.0(0)
0

Stuffed jack fruit

May-08-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Boiling
  • Dessert
  • High Fibre

Ingredients Serving: 6

  1. பலாப்பழம் அரைக்கிலோ
  2. தேங்காய் அரைமூடி
  3. ஏலக்காய்தூள் சிறிது
  4. பச்சைஅரிசிமாவு 50கிராம்
  5. வெல்லம் 200 கிராம்
  6. பாசிப்பருப்பு 200 கிராம்

Instructions

  1. பலாபழத்தின் கொட்டையை நீக்கவும்
  2. வெல்லத்தை தட்டி சிறிது நீர் விட்டு கொதிக்க வைக்கவும்
  3. பின் வடிக்கட்டவும்
  4. தேங்காயை துருவிக்கொள்ளவும்
  5. பாசிபருப்பை வறுத்து களைந்து பின் நீர் வீட்டு நன்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் மசித்துக்கொள்ளவும்
  6. மசித்த பருப்புடன் வெல்லத்தை சேர்த்து கிளறவும்.பின் ஏலக்காய்தூள் சேர்க்கவும்.பி்ன் அரிசி மாவுசேர்க்கவும் நன்கு கிளறவும் பின் தேங்காய் சேர்த்து கிளறவும்.அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்
  7. பூரணம் ஆறிய பின் பலாப்பழத்தின் உள்ளே பூரணத்தை வைக்கவும்.மேலே சிறிது தேங்காய் வைக்கவும்.பூரணம் வைத்த பலாச்சூளை ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE