Home / Recipes / Coconut biscuit

Photo of Coconut biscuit by Sibu Thameem at BetterButter
1086
3
0.0(0)
0

Coconut biscuit

May-08-2018
Sibu Thameem
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut biscuit RECIPE

தேங்காய் பிஸ்கட் - குக்கரில் செய்தது

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 6

  1. 1- தேங்காய் துருவியது
  2. 100மிலி- கன்டண்சஷ் மில்க்
  3. 25கிராம்- கோதுமை மாவு
  4. 25கிராம்- ரவை
  5. சிறிது ஓட்ஸ்
  6. ஏலக்காய் தூள் சிறிது.

Instructions

  1. கண்டந்ஸ் மில்க் செய்ய: 100 கிராம் சர்க்கரை 100 மிலி- பால் நன்றாக கிளறி கண்டந்ஸ் மில்க் பதத்திற்கு வரும் வரை கிளறி விடவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கண்டந்ஸ் மில்க், கோதுமை மாவு,ரவை, ஓட்ஸ், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
  3. பின்னர் குக்கரில் சிறிது பேக்கிங் சோடா போட்ட பின் கல் உப்பை பறவி விட்டு 10நி. மூடிப்போட்டு சிமிலில் வைக்கவும். ( குக்கரில் கேஸ் கட்(ரப்பர்), விஸ்சில் இரண்டும் போடக்கூடாது)
  4. 10நி. குக்கர் சூடானதும் இட்லி தட்டில் நெய் தடவி சிறிய சிறிய உருண்டை வடிவில் தட்டி இட்லி தட்டில் வைத்து ஒரு 10-15நி. வைத்து பிஸ்கட் வாசனை வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE