Home / Recipes / Orange ladoo

Photo of Orange ladoo by Vins Raj at BetterButter
606
3
0.0(0)
0

Orange ladoo

May-08-2018
Vins Raj
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Orange ladoo RECIPE

சற்று புளிப்பு தன்மையுடனான ஒரு லட்டு, சுவைக்கும் பொது ஜிலேபியின் ஞாபகம் வரும்

Recipe Tags

  • Veg
  • Festive
  • Dessert

Ingredients Serving: 3

  1. 1 கப் கடலை மாவு
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 1 காப் ஆரஞ்சு ஜூஸ்
  4. ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிற உணவு தூள்
  5. 1/4 தே க ஏலக்காய் பொடி
  6. 2 தே க நெய்
  7. 8 முந்திரி பருப்புகள்
  8. 1/8 தே க தூள் உப்பு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. கடலை மாவு, உப்பு, ஆரஞ்சு நிற உணவு தூள் கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
  2. ஆரஞ்சு ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். 3 நிமிடம் பின்பு சிறிய தீயில் வைத்துக்கொள்ளவும். பாகு ஒரு கம்பி பதம் வரவேண்டும். பாகு சுண்ட கூடாது. தேவை பட்டால் அடுப்பிலிருந்து எடுத்து விடவும்
  3. எண்ணையை சூடாக்கி அதில் ஜல்லி கரண்டியில் மாவு ஊற்றி பூந்திகளாக தேய்த்துவிடவும் .
  4. பூண்டி வெந்தவுடன் குமிழ்கள் அடங்கி விடும் , இப்பொழுது எண்ணெய் வடிகட்டி பூந்திகளை
  5. சக்கரை பாகில் நன்றாக முக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  6. சக்கரை பாகில் நன்றாக முக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இதை போல கலந்து வைத்துள்ள மாவு முழுவதும் பூந்திகளாக செய்து பாகில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. மிக்ஸி பாத்திரத்தில் பூந்திகளை சேர்த்து இரண்டு சுற்றி பாத்திரத்திற்கு மாற்றவும்.
  8. கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்க விடவும், வறுபட்டவுடன் அரைபட்ட பூந்திகளுடன் சேர்க்கவும்
  9. ஏலக்காய் பொடியும் தூவி நன்றாக கலக்கவும்..
  10. தேவை பட்ட அளவில் உருண்டையாக உருட்டவும்.
  11. ஆரஞ்சு லட்டுகள் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE