Home / Recipes / Chicken Gravy (Kerala Style)

Photo of Chicken Gravy (Kerala Style) by Bena Aafra at BetterButter
623
3
0.0(0)
0

Chicken Gravy (Kerala Style)

May-11-2018
Bena Aafra
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Kerala

Ingredients Serving: 3

  1. சிக்கன் -1கிலோ
  2. வெங்காயம் -3
  3. தக்காளி -2
  4. மிளகாய் தூள்-3தேக்கரண்டி
  5. மல்லி தூள் -3தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை
  7. பூண்டு -1டீஸ்பூன்
  8. இஞ்சி -1டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் -2
  10. மஞ்சள் தூள்
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. வறுத்து அரைக்க :
  14. மிளகு
  15. கிராம்பு
  16. பட்டை
  17. சோம்பு
  18. ஏலக்காய்

Instructions

  1. முதலில் அடுப்பில் வாணலியை வைத்து பட்டை ,ஏலக்காய்,மிளகு, சோம்பு,கிராம்பு, மிளகாய் தூள், மல்லி தூள் இவற்றை வறுத்து அரைத்து கொள்ளவும்.
  2. பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளறவும்.
  3. உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. கீறிய பச்சை மிளகாய், நைசாக இடித்த இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த மசாலா பொடியை சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு ஆறவைத்து வதக்கிய மசாலாவை 3ஸ்பூன் எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  7. பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு கொதிக்க விடவும்.
  8. பிறகு சிக்கன் -ஐ சேர்த்து கிளறவும்.
  9. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிக்கன்-ஐ வேக விடவும்.
  10. பிறகு குழம்பு தயாரானதும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  11. சுவையான சிக்கன் கிரேவி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE