Home / Recipes / Chicken katlet

Photo of Chicken katlet by ammu Ammu at BetterButter
489
3
0.0(0)
0

Chicken katlet

May-13-2018
ammu Ammu
45 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Indian
  • Snacks

Ingredients Serving: 4

  1. கோழி கறி எழும்பு இல்லாதது கால் கிலோ
  2. பெ.வெங்காயம் 3
  3. ப. மிளகாய் 4
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டேபுள்ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கொத்தமல்லி சிறிதளவு
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. பிரட் தூள் சிறிதளவு
  9. மைதா கரைச்சல் 1 கப்
  10. சாட் மசாலா 1 சிட்டிகை
  11. எண்ணைய் பொரிப்பதற்கு

Instructions

  1. சிக்கனை உப்பு சேர்த்து வேக வைத்து உதிர்த்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், ப. மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை அனத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள சிக்கன், வெங்காயம், ப. மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது,உப்பு, சாட் மசாலா அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  4. தேவையான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி எடுத்து பிரட் தூளில் புரட்டி சூடான எண்ணையில் பொரித்தேடுக்கவும்.
  5. சுவையான சிக்கன் கட்லட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE