Home / Recipes / Kerela beef tawa fry

Photo of Kerela beef tawa fry by Waheetha Azarudeen at BetterButter
2504
5
0.0(0)
0

Kerela beef tawa fry

May-17-2018
Waheetha Azarudeen
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kerela beef tawa fry RECIPE

கேரளா மாநிலம் புகழ் பெற்ற பீப் தவ கறி

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Everyday
  • Kerala
  • Roasting
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 7

  1. பீப் 1 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 3 ஸ்பூன்
  3. சில்லி பவுடர் 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தேங்காய் எண்ணெய்
  7. மிளகு தூள் 1 ஸ்பூன்
  8. கருவேப்பிலை
  9. கரம் மசாலா தூள்

Instructions

  1. சிறிய துண்டுகளாக வெட்டி கழுவிய பீப் குக்கர் இல் போடவும்
  2. பின்பு அதில் சில்லி பவுடர், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறு தண்ணீர் கூட விடாமல் அடுப்பில் வைத்து 8 விசில் வைக்கவும்.. அல்லது கறி வேகும் வரை வைக்கவும்
  3. கறி அதன் தண்ணீர் யில் வேகும்
  4. இரும்பு தவாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை ,வெந்த கறி களை எடுத்து சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்பு எண்ணெய் பிரியும் போது மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  6. 10 நிமிடம் கழித்து ஆஃப் செய்யவும்
  7. கேரளா பீப் தவ கறி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE