Home / Recipes / Spleen fry

Photo of Spleen fry by Rabia Hamnah at BetterButter
520
4
0.0(0)
0

Spleen fry

May-17-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spleen fry RECIPE

குடல் கறி ஆரோக்கியமானது. இது நம் குடலின் பிரச்சனையை நீக்கும்.

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஆட்டு குடல்-1
  2. பல்லாரி-2
  3. தக்காளி-2
  4. மிளகாய்-2
  5. இஞ்சி பூன்டு விழுது-1டேபிள் ஸ்பூன்
  6. வத்தல் தூள்-2 ஸ்பூன்
  7. குழம்பு மசலா பொடி-1 1/2 டேபிள் ஸ்பூன்
  8. சீரக தூள்-2ஸ்பூன்
  9. சோம்பு தூள் 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  11. மல்லி தூள்- 2ஸ்பூன்
  12. எண்ணெய்- 3 குழிக்கரண்டி
  13. பட்டை-2இன்ச், ஏலம்- 3
  14. கறிவேப்பிலை இலை- தேவைக்கு 
  15. மல்லி இலை- தேவைக்கு
  16. தேங்காய் விழுது- 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. சுத்தம் செய்த குடலை சின்னதாக வெட்டி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 20 நிமிடம்  வைத்து கொள்ளவும்.
  2. பின்பு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூடு, கறிவேப்பிலை, பட்டை, ஏலம் போட்டு தாளிக்கவும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும், தக்காளி,  மிளகாய் சேர்த்து மசிய வேக விடவும்.  குடலை சேர்க்கவும். 20 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.  
  4. பின்பு அனைத்து தூள்களையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து வேக விடவும்.  3/4 பதம் வெந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து தம்மில் போடவும். 
  5. குறைந்தது 3/4 மணி நேரம் ஆகும் வேகுவதற்கு. அதனால் மிகக் குறைந்த தணலில் வைத்து அவ்வப்போது கிழறி விடவும். 
  6. இறுதியில் வற்றி  எண்ணெய் பிரிந்து வந்ததும்    இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE