Home / Recipes / Chicken Bread Box.

Photo of Chicken Bread Box. by Rifana Sherin at BetterButter
264
3
0.0(0)
0

Chicken Bread Box.

May-17-2018
Rifana Sherin
50 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kerala
  • Frying
  • Healthy

Ingredients Serving: 10

  1. மைதா மாவு /கோதுமை மாவு 2கப்
  2. பிரட் துண்டுகள் 5
  3. பிரட் க்ரம்ஸ்(பொடி) 2 கப்
  4. முட்டை 2கலக்கியது
  5. வெங்காயம் 3 பொடியாக நறுக்கியது
  6. குடை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  7. கேரட் 1 பொடியாக நறுக்கியது
  8. இஞ்சி பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  9. போன்லெஸ் சிக்கன் 5 துண்டுகள்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 1/2கிலோ

Instructions

  1. முதலில் மைதா மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
  2. சிக்கனை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
  3. வேக வைத்த சிக்கனை மிக்ஸியில் போட்டு ஒரு கறக்கு கறக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும பொடியாக நறுக்கிய வெங்காயம கேரட் ் போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் எடுத்து வைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  6. அடுத்து சிக்கன், குடைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  7. 5 துண்டு பிரட்டை 10 சதுர துண்டுகளாக ஒரே அளவில் வெட்டி வைக்கவும்.
  8. பிசைந்து வைத்த மாவை மெல்லியதாக பரத்தி அதன் மேல்(நடுவில்) ஒரு துண்டு பிரட்டை வைத்து அதன் மேல் சிக்கன் கலவையை வைத்து விட்டு அதன் மேல் இன்னொரு பிரட் துண்டு வைத்து அழுத்தம் கொடுத்து நான்கு பக்கமும் மடித்து சதுர பாக்ஸ் வடிவத்தில் வைக்கவும்,
  9. அடித்து வைத்த முட்டை கலவையில் பிரட் பாக்ஸ் களை முக்கி பிரட் தூளில் பிரட்டி பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE