Home / Recipes / Thai Prawn padprik

Photo of Thai Prawn padprik by Nur Aishah Vimala at BetterButter
346
4
0.0(0)
0

Thai Prawn padprik

May-20-2018
Nur Aishah Vimala
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Thai
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. இறால் 300 கிராம்
  2. காரட் 1
  3. பீன்ஸ் 6
  4. காலிப்ளாவர் சிறிய துண்டு
  5. குடை மிளகாய் 1
  6. தக்காளி 1
  7. பட்டமிளகாய் 5
  8. ப. மிளகாய் 2
  9. பூண்டு 3
  10. சி. வெங்காயம் 2
  11. பெ. வெங்காயம் 1
  12. லெமன் க்ராஸ் (lemon grass) 2
  13. நார்த்தங்காய் இலை 3
  14. மிளகாய் சாஸ் 2 மே. கரண்டி
  15. தக்காளி சாஸ் 2 மே. கரண்டி
  16. நத்தை சாஸ் / oyster sauce 1 மே. கரண்டி
  17. சோயா சாஸ் 1 தே. கரண்டி

Instructions

  1. இறால் தலையில் உள்ள முள், மீஸை நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும் / தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளலாம்
  2. பட்ட மிளகாய் சிறிது நேரம் கொதிக்கும் நீரில் ஊற வைத்து, பூண்டு, சி. வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  4. நார்த்தங்காய் இலையை இரண்டாக வெட்டவும். லெமன் க்ராஸ், மிளகாய் தட்டிக்கொள்ளவும்.
  5. கடாயில் 3 மே. கரண்டி எண்ணெயில் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் சாஸ் வகைகளை போட்டு கிளறவும்
  7. இறாலை சேர்த்து கிளறி கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்
  8. காய்கறிகள், நார்த்தங்காய் இலை, லெமன் க்ராஸ், உப்பு, சக்கரை சேர்த்து கிளறி வேக வைக்கவும்
  9. நன்றாக வெந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து 1 நிமிடம் வேக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE