Home / Recipes / Mathi fish curry

Photo of Mathi fish curry by Surya Rajan at BetterButter
1124
3
0.0(0)
0

Mathi fish curry

May-21-2018
Surya Rajan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mathi fish curry RECIPE

சாளை / மத்தி மீன் குழம்பு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. சாளை / மத்தி மீன் : 10
  2. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  3. கருவேப்பிலை : சிறிதளவு
  4. வெந்தயம் : 1/2 மேஜைக்கரண்டி
  5. நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. தக்காளி : 2
  8. மிளகாய் : 4
  9. பூண்டு : 6
  10. மஞ்சள் தூள் : 1/2 மேஜைக்கரண்டி
  11. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி + மல்லி தூள் : 2 மேஜைக்கரண்டி )
  12. புளி : எலுமிச்சை அளவு
  13. அரைக்க : (தேங்காய் விழுது )
  14. தேங்காய் : 3/4
  15. சின்ன வெங்காயம் : 10

Instructions

  1. மீன் ஐ சுத்தம் செய்து தலை வால் நீக்கி தனியே வைக்கவும்
  2. பின் மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  4. பின் அதனுடன் மிளகாய், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  6. பின் புளி தண்ணீர், தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  7. பின் உப்பு, தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
  8. பின் கருவேப்பிலை, மீன் துண்டுகளை சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE