Home / Recipes / Coorgi gawti chicken dry roast

Photo of Coorgi gawti chicken dry roast by Adaikkammai Annamalai at BetterButter
678
3
5.0(1)
0

Coorgi gawti chicken dry roast

May-21-2018
Adaikkammai Annamalai
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Karnataka
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிக்கன்/ கோழி - 1 kg
  2. உப்பு - தேவைக்கேற்ப
  3. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  4. பட்டை - 1
  5. கிராம்பு - (6-7)
  6. கருப்பு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  7. கடுகு - 1 tsp
  8. வரமிளகாய் - 4
  9. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  10. வெங்காயம் - 1/2 கப்
  11. தக்காளி 1/2 கப்
  12. கச்சாம்புலி நீர் - 6 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு கிண்ணத்தில் கோழி துண்டுகளை வைத்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் மற்றும் சேர்த்து பிசைந்து வைக்கவும்
  2. ஒரு நான் ஸ்டிக் பேனில் இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு, கடுகு மற்றும் வரமிளகாய் இவை அனைத்தையும் என்னையிலாமல் வறுத்து எடுத்து கொள்ளவும் (dry roast)
  3. இன்னொரு பக்கதில் வேறு ஒரு பேனை இசைத்து 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வறுத்து எடுத்து வைத்த மசாலா பொருட்களை 10 நிமிடம் ஆறவைத்து பின் அரைக்கவும் ,, பொடியாக,,
  5. வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும், வதாக்கியப்பின் கோழியை சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடதிற்கு வதக்கவும்
  6. தக்காளி மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரைத்த மசாலா பொடியை போட்டி சேர்க்கவும்
  7. உப்பு பார்த்து தேவையானால் சேர்க்கவும், சேர்தப்பின் மூடி வைத்து கோழியை வேகம் வரை வேகவிடவும்
  8. கடைசியாக கச்சம்புலி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. குழம்பாக தேவை பாடல் அப்படியே வைத்து கொள்ளலாம்,, வறுத்து எடுக்கவேண்டும் என்றால் சுருள வறுத்து எடுக்கவேண்டும் அடுப்பை முழு தீயில் வைத்து பிரட்டி அல்லவும்
  10. சுவையான குர்கி குவ்டி சுவகேன் ட்ரை ரோஸ்ட் தயார்

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Pushpa Taroor
May-24-2018
Pushpa Taroor   May-24-2018

Good

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE